nathankp wrote:இப்போது டாகுமென்ட் upload பண்ணேன் சார் id பான் கார்டு ,resi proof bank detail கொடுத்தேன் upload success அச்சி ,
ஆனால் நெக்ஸ்ட் option போயிடு வந்து பார்த்த பழய மாதிரிய இருக்கு ,. upload பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்
நன்றி,.
அப்லோடிங்க் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களை பேக் ஆபிஸ் டீம் பார்த்து வெரிபை செய்துவிட்டு தங்களுக்கு, அதன் நிலைப் பற்றி மெயில் அனுப்புவார்கள்.
அப்ரூவுடு என்றால் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் தொடங்கலாம்,
பெயிலியர் என்றால் மீண்டும் சரியான டாக்குமெண்ட்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.
2 நாளில் பதிலே வரவில்லை என்றால், லைவ் சாட்டில் தங்களது கம்ப்லெயிண்ட் சொல்லுங்கள், உடனே பேக் ஆபீஸ் டீம்க்கு தகவல் போவதுடன், பெண்டிங்கில் கிடக்கும் தங்களது டாக்குமெண்டினையும் சரி பார்த்து தகவல் அனுப்புவார்கள்/.அவைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அக்டிவேஷன் கோடு கொண்டு, அக்கவுண்டினை அக்டிவேட் செய்து கொள்ளுங்கள்
பின்னர், தங்களுக்கு டெமோ அக்கவுண்ட்டுக்கான ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகிய தகவல் மெயில் அனுப்புவார்கள்.
வணக்கம் ,.
நாளை உங்களை பக்கா வரலாமா சார் ?
சில சந்தேகங்கள் இருக்கு அதனால் ,.எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:
In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.
Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.
என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:
In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.
Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.
என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.fx proல இருந்து மெயில் வந்தது ,.
Please note that your trading account has been fully activatedனு, ACcount pagela approved பார்த்தேன் ,.
என்னோட account pageல 3 account இருக்கு ஒன்று demo ,மற்ற 2 real அதுல எந்த account use பண்றது ,
ac no 1: 345810 real account type EA
ac no 2: 345809 real account type MT4
எந்த அக்கௌன்ட் real ,
அடுத்து cash deposit பண்ணனும் அதைபத்தி சொல்லுங்க ,.
நன்றி
நீங்கள் உபயோகப்படுத்த வேண்டியது,
ac no 1: 345810 real account type EA
இந்த அக்கவுண்ட் சர்வர் நம்பர் & பாஸ்வேர்டு கொண்டு, மெட்டா ட்ரேடரில் ட்ரேடிங்க் செய்யுங்கள்.
===============================================================
மை அக்கவுண்ட் பகுதிக்குள் சென்றால், டெபாசிட் என்ற ஆப்சனுக்குள் சென்று விசா கார்டு மூலம் தங்களது டெபாசிட்டினைச் செய்யுங்கள்.
டெபாசிட் செய்த தொகை சிறிது நேரத்தில், வால்ட் என்றப் பகுதிக்குள் வந்துவிடும். பின்னர் அங்கிருந்து ட்ரேடிங்க் அக்கவுண்ட்டுக்குள் மாற்றம் செய்து ட்ரேடிங்க் செய்ய ஆரம்பியுங்கள்.
ஆர்டர் எப்பொழுதும் 0.01 என்ற சைசிலேயே போடுங்கள்.
இங்கு கொடுக்கப்படும் ஆர்டர் டிப்சினைப் பார்த்துவிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் முடிவெடுத்து செயல்படுங்கள்.

முன்பு visa cardil no hide செய்து scan அனுப்புவது !, அதல்லாம் வேண்டாமா ? ,.
1. இல்லை இப்போது நேரடிய deposit செய்யலாமா ?
2. என் அக்கௌன்ட்இல் இருந்து நூறு doller மட்டும் முதலில் deposit செய்கிறான் ,.
3. currency USD இல் தானே செலுத்த வேண்டும் ,.
(USD 1௦௦ என்று கொடுத்தும் அங்கே 98.40 வருகிறதே அது சரிய ?
நன்றி
மேலும் ட்ரெண்ட் லைன் போட கற்றுக் கொள்ளுங்கள்.

visa card ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.
முதல் பக்கத்தில், பர்ஸ்ட் 12 டிஜிட் மறைத்தும்,
இரண்டாம் பக்கத்தில் சிவிவி நம்பர் மூன்றையும் மறைத்தும் ஸ்கேன் எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால், அது வித்ட்ரா செய்யும் பொழுதுதான் செக் செய்வார்கள். ஆகையால் டெபாசிட் செய்தப் பின்னர் நிதானமாக அப்லோடிங்க் செய்து வெரிபை செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் வித்ட்ரா செய்யும் பொழுது பிரச்சனை இருக்காது.
100 டாலர் என்றால் ட்ரான்ஸ்சாக்சன் பீஸ் போக 98.40 தான் நமது அக்கவுண்டிற்கு வந்து சேரும்.

நான் என் புதிய visa debit கார்டு முலம் tradingக்கு deposit செய்தேன் ,. இந்த வகையான கார்டு fx pro ஏற்காது வேறு கார்டில் முயற்சிக்கவும் கார்டு no enter பண்ணும்போத சிஸ்டம் message வருது இப்போ என்ன பண்றது சார் ,
வேற எப்படி deposit பண்றது .
திங்கட்கிழமை trading துவங்கலன்னு ஆர்வமா இருந்தேன் , இது ஒரு தடைய இருக்கு சார் ,
வேற வழி சொல்லுங்க ,.

No comments:
Post a Comment