Tuesday, 9 December 2014

for in tamil faqs4

debit கார்டு பாங்க்ல கேட்டேன் சார் அது local use மட்டும்தான் சொல்ட்டாங்க , நியூ இன்டர்நேஷனல் கார்டு apply பன்னிடேன் , இன்னும் 15 நாள் ஆகும் கார்டு வர .இப்போதைக்கு deposit பண்ண முடியாது 
நான் உங்க அக்கௌன்ட்ல pay பண்றேன் நீங்க என் அக்கௌன்ட்ல deposit பண்ண முடியுமா ?
என்னால் இப்போதைக்கு $100 மட்டும் கொடுக்க முடியும்.

என் வழியாக பணத்தினை ட்ரேடிங்க் அக்கவுண்டிற்கு வாங்க, அடிசனல் அட்டர்னி பார்ம் ஒன்று சைன் செய்து பேக் ஆபிஸ்க்கு அனுப்ப வேண்டும். அவர்கள், எனது கணக்கினை உங்களது கணக்கோடு மெர்ஜ் செய்து கொடுத்தால் தான் என்னால் பணம் அனுப்ப முடியும்.

ஆகையால், POA பார்மால்ட்டி ஒகே சென்றால், எனது மெயிலுக்கு தகவல் கொடுங்கள். நான் POA form அனுப்புகிறேன். அதனை டவுன்லோடிங்க் செய்து, பார்மினை நிரப்பி-சைன் போட்டு பேக் ஆபிஸ்க்கு அனுப்பி அப்ரூவல் வாங்குங்கள்.

POA form Request அனுப்ப மெயில் ஐடி
நன்றி 
poa back office வேலைகள் முடிய எவ்ளோ நாள் ஆகும் சார் ,

இப்போ நானே deposit செய்ய வேறு என்னே என்னே வழிகள் ..
இரண்டு நாள் ஆகும்.


இண்டர்னேசனல் விசா டெபிட் கார்டு இல்லாமல் நேரடியாக எதுவும் செய்ய முடியாது. முதலில் விசா டெபிட் கார்டினை வாங்குங்கள்.
என் trading அக்கௌண்டில் இன்னும் deposit problem சரியாகல அட்டர்னி form இன்னும் அவங்க ஏற்கவில்லை,.
நான் இன்றைக்கு தான் fx pro deposit பகுதியில் நெட் bankங்க பார்த்தேன் , 
அதில் என் பேங்க் data கொடுத்தான் அதில் approved ஆனது ,. 
நீங்கள் நெட் பாங்கிங் முய்ற்சிதிர்கள ?

அப்படியன்றால் அதை பற்றி சொல்லுங்கள் , விவரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன் ,.

No comments:

Post a Comment