நான் என் புதிய visa debit கார்டு முலம் tradingக்கு deposit செய்தேன் ,. இந்த வகையான கார்டு fx pro ஏற்காது வேறு கார்டில் முயற்சிக்கவும் கார்டு no enter பண்ணும்போத சிஸ்டம் message வருது இப்போ என்ன பண்றது சார் ,
வேற எப்படி deposit பண்றது .
திங்கட்கிழமை trading துவங்கலன்னு ஆர்வமா இருந்தேன் , இது ஒரு தடைய இருக்கு சார் ,
வேற வழி சொல்லுங்க ,.
நன்றி
நம்பர் எண்டர் செய்யும் பொழுதே அலர்ட் கொடுக்கும் அளவிற்கு அப்படி என்ன தவறு செய்தீர்கள்????எந்த வங்கி விசா கார்டு?புதிய விசா கார்டு வாங்கி, ATM-இல் பணம் வித்ட்ரா செய்திருக்கிறீர்களா?விசா ஆப்சன் ஒகே, உங்கள் ஏடிஎம் கார்டில் விசா எனப் போட்டிருக்கிறதா?
தவறு ஏதும் எனக்கு தெரியல ஐந்து வருடமா atm cards பயன்படுத்துறேன் , எண் type செயும் போத "unfortunately fx pro not accept this type of cards try another card,"bank of india visa debit cardகார்டு வங்கி activate செய்து withdraw செத்தான் ,online மொபைல் recharge குட செய்ததேன் ,.paypal கொண்டு deposit செயலாம ?நன்றி
புதியதாக பெறும் ஏடிஎம் கார்டினை, முதலில் அந்த வங்கி ஏடிஎம்மில் பயன்படுத்தியப் பின்னரே பிற எடிஎம்/ஆன்லைன் பர்சேசுக்கு பயன்படுத்த முடியும்.
மீண்டும் நன்றாக உங்களது தகவல்களைப் படிக்கிறேன். ஏனெனில் உங்களது தகவல்கள் தவறாகும் பொழுது, எங்களது பதிலும் தவறித்தான் போகும்.
எண்ணை டைப் செய்யும் பொழுதே எரர் வருகிறது என்று சொன்னால் கண்டிப்பாக அது சரியான விசா கார்டு எண்ணாக இருக்க முடியாது என நினைக்கிறேன்.
எதற்கும் அந்த பேஜ்ஜினை ஒர் ஸ்கிரின்ஸாட் கொடுங்கள், (குறிப்பி கார்டு எண்ணை டஸ் பண்ணிவிடுங்கள்)
அதைப்போல் பயன்படுத்திய டெபிட் கார்டு ப்ரண்ட் பேஜ் யும் காப்பி காண்பியுங்கள்... ( 12 டிஜிட் மறைத்துவிடுங்கள்)

சார் fx pro இருந்து மெயில் வந்திருக்கு பாங்க்ல கம்ப்ளின்ட் பண்ண சொல்றாங்க ,
நாளைக்கு பாங்குல கேட்கிறான் சார் , அனால் உடனே சரி செய்வர்கலன்னு தெரியல !
இம்முறை மட்டும் paypal வழியாக deposit செயலாம ?
பேபால் வழியாக, இம்முறை மட்டுமல்ல எப்பொழுது வேண்டும் என்றாலும் டெபாசிட் செய்யலாம்.
சார் நான் Forex Demo account தொடங்கிவிட்டேன்
but Account activation code அனுப்பவில்லை
நான் என்ன செய்ய வேணும் சார்.
pls help me sir
ரிஜிஸ்டர் செய்தது எப்பொழுது?
ரிஜிஸ்டர் செய்த இரண்டு மணி நேரத்திற்குள், அக்கவுண்ட் அக்டிவேஷன் லிங்க் மெயிலுக்கு வந்துவிடும்.
அக்கவுண்டினை அக்டிவேட் செய்துவிட்டு, அப்படியே லாக்கின் ஆகி, மை அக்கவுண்ட் பகுதிக்குள் சென்று, Open demo acccount என்ற ஆப்சனைக் க்ளிக் செய்து நிரப்பினால் தான் ட்ரேடிங்க் டெமோ அக்கவுண்ட் ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் ஆகிய விவரம் அனுப்பி வைப்பார்கள்.
No comments:
Post a Comment