Tuesday, 9 December 2014

for in tamil faqs01

 சார் நான் Forex Demo account தொடங்கிவிட்டேன் Account activation code அனுப்பியிருக்கிறார்கள் மேலும் FxPro Applications[Terms_and_Conditions_of_Business.pdf,Client_Categorisation.pdf,Client_Agreement.pdf] இவைகளும் வந்துள்ளது Account activation code click செய்து உள்ளே சென்றுவிட்டேன் அடுத்து என்ன செய்ய வேண்டும்
அக்டிவேஷன் கோடு கொண்டு, அக்கவுண்டினை அக்டிவேட் செய்து கொள்ளுங்கள்


பின்னர், தங்களுக்கு டெமோ அக்கவுண்ட்டுக்கான ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகிய தகவல் மெயில் அனுப்புவார்கள்.
நான் BSNL data card வைத்துள்ளேன் அது சரியாக வேலை செய்யவில்லை தற்போதுதான் வாங்கினேன் ஆகையால் மீண்டும் வேறு வாங்கமுடியாத சூழ்னிலை இதனால் என் பயிர்ச்சி பணி தள்ளிப்போகிறது என்னசெய்வதென்று தெரியவில்லை மேலும் Pan card., Ration card., Scan செய்து வைத்துள்ளேன் அவைகளை Real account ற்கு அனுப்பட்டுமா?
R.Dhayanithi
தாராளமாக அப்லோடிங்க் செய்து அப்ரூவல் பெற்றுக் கொள்ளலாம்.
Forex Real Trading க்கு எந்த Option ல் சென்று Pan card, Ration card Upload செய்வது
R.Dhayanithi
சார், போரெக்ஸ் டெமோ அக்கௌன்ட் இல் practice பண்ணிக்கிட்டு இருக்கேன் . எந்த லெவல்கு வந்தா ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணலாம்.

ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணா treading செய்ய நீங்க எதாவது guide பண்ணுவிங்களா.ஏனெனில் எனக்கு இப்போது தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அறிமுகம். படுகை வழியாக தான் நான் கற்று கொண்டிருக்கிறேன்.
எனது ரேஷன் அட்டையில் வேறு விலாசமும் வாக்காளர் அட்டையில் வேறு விலாசமும் இருக்கிறது, இதில் வாக்காளர் அட்டையில்தான் சரியான விலாசம் உள்ளது இதை அட்ரஸ் ப்ரூபாக ஏற்ற்றுக்கொல்வார்களா?
வாக்காளர் அட்டையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி ஸ்டேட்மெண்ட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சார், Maestro card use பண்ண முடியாதா? VISA card தான் வேணுமா?


ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.
hello sir gud noon.... forex trading india la band panitanga illegal apadinu oru article padichean... ithu unmaiya?
governmenta meri senja ethathu problem varuma? unga opinion plzzzzzz....
ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.


சார், நான் எனது வங்கி கிளைக்கு சென்று விசா டெபிட் கார்ட்க்கு apply செய்தேன். அவர்களும் விசா கார்டு தருவதாக கூறினார். அனால் இன்று அவர்கள் அனுப்பிய கொரியரில் விசா கார்ட்க்கு பதில் master கார்டு இருந்தது. (முதலில் என்னிடம் இருந்தது Maestro கார்டு) நான் FxPro சைட்ல் டெபொசிட் மற்றும் வித்ட்ரவ் options யை பார்த்தபோது அதில் master டெபிட் கார்டு option உம் இருக்குறது. எனவே நான் எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?
எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?


Master Card / Visa Card என்ற ஆப்சன் பெரும்பான்மையாக இருப்பதால், இரண்டில் எது பெற்றிருந்தாலும் பிரச்சனை இல்லை. 

ஆனால், ட்ரேடிங்கிற்குள் இறங்குவதற்கு முன் என்னும் நீங்கள் நன்றாகத் தெளிவாகிக் கொண்டே இறங்க வேண்டும். இல்லையெனில் போட்டப் பணத்தினை எடுப்பது என்பதே இயலாமல்/லாஸ் ஆகிவிடும். ஆகையால், நன்றாக முழுமையாக ட்ரேடிங்க் பற்றி அறிந்து கொண்டு இன்வஸ்ட் செய்யுங்கள்.
ஆமாம் சார், நான் குறைந்தது இன்னும் 10 நாட்கள் கழிந்த பிறகே trading ல் இறங்க போகிறேன். ஏனெனில் id proof க்கு பான் கார்டு கிடைத்த பிறகு தான் கோப்பி upload பண்ண முடியும். அதுவரை டெமோ அக்கௌன்ட் ல் பயிற்சி எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன்
முதலில் டொமோ அக்கவுண்ட் கிரியேட் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். முழுமையான பயிற்சியாக 1 மாதத்திற்கும் மேல் செய்து கற்றுவிட்டப் பின்னர் ரியல் ட்ரேடிங்கில் இறங்கலாம்.
hello sir gud eve.... forexla ipa nalla practise panitu irukean... konjam success start ayiduchi... one day ku epadi 10 to 20 pips varaikum epadi trade pandrathu? epadi pathu entha timela trade pananum plz sollunga?
4 hour chart பார்த்தால், அதிகப்படியான பைப்ஸ் ட்ரேடிங்க் செய்ய உகந்த இடம் கண்களுக்குத் தெரியும்.
4 hour chart பார்த்தால், அதிகப்படியான பைப்ஸ் ட்ரேடிங்க் செய்ய உகந்த இடம் கண்களுக்குத் தெரியும்.
ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (ரேஷன் கார்டு/போன் பில்/ போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (ரூ.5500)


சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்கு
சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்கு
திரு.ஆதி சார் Forex Trading Real account தொடங்கவுள்ளேன் அதில் சில சந்தேகம் Upload Documents என்பதில்


முதலில் Colour Copy Of Passport Or The Front Of The Id இதில் [PAN CARD]

இரண்டாவது Colour Copy Of The Back Of The Id இதில் [OT CARD]

மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan]

இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?
R.Dhayanithi
OT CARD என்றால் என்ன??? என்பதனை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒன்றினைச் சொல்லிவிடுகிறேன்.

Colour Copy Of The Back Of The Id என்று சொன்னால், முதலில் எந்த ஐடி ப்ரூப்பின் முன் பக்கத்தினைக் காட்டுகிறீர்களோ, அதே ஐடியின் பின்பக்கத்தினை அப்லோடிங்க் செய்ய வேண்டும். அதாவது Pan Card - back side.

dhaya1982 wrote:
மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan] 
OK.

dhaya1982 wrote:
இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?


1: 1 என்று சொன்னால், 100 டாலர் இன்வஸ்ட் செய்தால், 100 டாலர் வால்யூம் தான் ட்ரேடிங்க் செய்ய முடியும்.

குறைந்தபற்ற ஆர்டர் வால்யூம் சைஸ் 1000 டாலர். அதாவது, 0.1 = 10000 டாலர், 0.01 = 1000 டாலர்.

ஆகையால், 1 : 1 என்று சொன்னால், ஆர்டர் வால்யூம்க்கு தகுந்தவாறு குறைந்தது 1100 டாலர் இன்வஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். 

லீவரேஜ் என்பது உங்களது இன்வஸ்ட்மெண்ட் தொகைக்கு அவர்கள் கொடுக்கும் நிழல் உருவத் தொகை. அந்த ரேஷியோ 1 : 1 முதல் 1: 500 வரைக் கொடுக்கிறார்கள்.

இதில் நீங்கள் 1: 500 பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆகையால், கொஞ்சம் சிந்தித்து முடிவெடுங்கள்.
நன்றி சார்

Voter id card [வாக்காளர் அடையாள அட்டை ]தான் கொஞ்சம் சுருக்கி போட்டுட்டேன் சார்


முன்பக்கம் பேன் கார்டும், பேக் சைடு வோட்டர் ஐடியும் கொடுத்து ஏமாற்றம் செய்ய வேண்டாம்.

பேன் கார்டின் முன் பக்கம் & பின் பக்கம் என இரண்டையும் கொடுங்கள்.
Every time when i am trying to join the Forex Currency Trading (Trail), my account is being logged out and i cant able to use till 
I hope now became a golden member. if yes what I want to do for next. kindly explaini step by step process.

First Registering Forex Account, if you created then do deposit. 

2nd step, call me.
ரியல் ட்ரேடிங்க் செய்பவர்களுக்கான எனது சிறிய ஆலோசனை > இலாபம் சம்பாதிக்க செய்ய வேண்டியது 
hello aathi sir nan real account open pannitan.then money inversement pannalama.nan pay pal account open pannitan.aana athula oru sikkal ennoda debit visa card number accept aagala,athanala enga appa debit card number koduthan athu accept ayiruchu.bank account details yarodathu kodukurathu.pls konjam sollunga sir.
யார் பெயரில் பேபால் அக்கவுண்ட் இருக்கிறதோ, அதே பெயர் பேங்க் அக்கவுண்ட், அதே நபர் டெபிட்/க்ரிடிட் கார்டு இணைத்துக் கொள்ள வேண்டும்.
hello aaathi paypal'a mattum than account open pannanuma payza la account open pannalama.
hello aaathi paypal'a mattum than account open pannanuma payza la account open pannalama

fxpro pageil trading platforms இதுவரை lunch பயன்படுத்தி பார்த்தேன் ,.
aathi sir naan trading account open panna id proof ku pancard and proof of residence ku driving license kudukalama
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.

desktopஇல்பயன் படுத்த terminal இரண்டு உள்ளது அதில் எதனை download செய வேண்டும்
META TRADER 4 > USER TERMINAL (1st position)
address proof, Bank Statement 6 months Printout copy Scan செய்து கொடுங்கள். 

(பேங்க் ஸ்டேட்மெண்ட் என்பது பாஸ்புக் காப்பி கிடையாது, ஆகையால் வங்கிக்கு சென்று ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் அவுட் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்)
aathi sir neenga sonna maathiri bank statement bank la vaangi scan panni upload pannan aana enaku reply mail la bank stamp illainu reply vanthuruku ippa stamp bank la vaanganuma illa ena pannanum sollunga sir.
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
Statement copy-இல் பேங்க் மேனஜர் சிக்னேச்சர் வாங்கிக் கொள்ளுங்கள்... சீல் வைத்து போட்டுக் கொடுப்பார்.

பின்னர் ஸ்கேன் பண்ணி அனுப்புங்கள்.
sir bank statement 3 pages irukku athula manager seal last pagela iruku enala 3 pages onna sethu upload panna mudiyala ena panrathu
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
sir bank statement 3 pages irukku
athula manager seal last pagela iruku
enala 3 pages onna sethu upload
panna mudiyala ena panrathu
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
நமக்கு அட்ரஸ் தானே அப்ரூவல் வாங்க வேண்டும். அப்படின்னா, முதல் பக்கத்தில் அட்ரஸ் இருக்கும் இடத்தின் அருகில் ஒர் சீல் வைத்து சைன் வாங்கிக் கொள்ளுங்கள்.


பின்னர், தனித்தனியாக ஸ்கேன் எடுத்து, வந்த மெயிலுக்கு ரிப்ளேயாக அனுப்புங்கள்...
நான் ரியல் அக்கௌன்ட்ல டாகுமென்ட் upload பண்ணனும் id proof ok சார் address proof problem பேங்க்ல statment கேடைகள

பாஸ் book xerox எடுத்து அதுல சீல் sign கிடைக்கும் bank of indiala , வேற என்ன கொடுக்கலாம் சார் ,.
அடுத்து debit கார்டு எப்படி ஸ்கேன் பண்றது details வேணும் சார் .
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா??? 

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள். 

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா??? 

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள். 

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.[/qu


"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்" 
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன் 
நன்றி இரவு வணக்கம்
"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்"
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன்
நன்றி இரவு வணக்கம்


ப்ரிண்டர் இருக்கிறது என்கிறது பொழுது, அவர் வீண் விவாதம் செய்கிறார்.


தங்களுக்கு ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் வேண்டும் என்று உறுதியாகக் கேளுங்கள். 

ரூ.50 முதல் 75 வரை கட்டண வசதியாக பெரும்பான்மையான வங்கிகளில் கொடுக்கப்படுகிறது. உங்கள் வங்கிக்கும் இந்த ரூல் பொறுந்தும் என நம்புகிறேன்.. ஆகையால், எனக்குத் தேவைப்படுகிறது, ஸ்டேட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த தொடரினை முழுமையாகப் படித்தால் தெரியும், பலர் S/B அக்கவுண்ட்க்கு ஸ்டேட்மெண்ட் வாங்கியிருக்கிறார்கள்... ஆனால் உங்க மேனஜர் இல்லை என்கிறார் என்றால், இப்படியான நபர்கள் நமக்கும் கொஞ்சம் தொல்லை கொடுக்கிறார்கள்.


ஒர்முறை எனக்கு அமெரிக்காவிலிருந்து வந்த பேமண்ட் செக்கினை பாஸ் செய்யாமலே வைத்துக் கொண்டார் ஒர் மேனஜர்SBI). கேட்டால் வெளிநாட்டி செக்கினை நாங்கள் எப்படி ப்ராசஸ் செய்ய முடியும் என்று கேள்வி கேட்கிறார்??? பின்னர், indinan bank/axis bank என எல்லோரும் எனக்கு கிரிடிட் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று விவாதம் செய்தப் பின்னர்... அரை மனதோடு ஒத்துக் கொண்டார்.. பின்னர் சரியாக ப்ராசசும் ஆகிவிட்டது.

உண்மையில் அவர்க்கு, இப்படி வெளிநாட்டு வங்கி செக்கையும் அனுப்பி கிரிடிட் செய்யலாம் என்பது தெரியாது என்பதுதான் பிரச்சனையே தவிர, முடியாது என்பது இல்லை.


அதைப்போல் தான் உங்கள் பிரச்சனையும் இருக்கும் என நம்புகிறேன். ஆகையால், மீண்டும் கேட்டுப் பாருங்கள்... இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்.. அவர் சொன்னபடி, பாஸ்புக் ஸ்கேன் செய்து சீல் & சைன் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக அட்ரஸ் இருக்கும் இடம் அருகே சைன் வேண்டும்.
இப்போது டாகுமென்ட் upload பண்ணேன் சார் id பான் கார்டு ,resi proof bank detail கொடுத்தேன் upload success அச்சி ,

ஆனால் நெக்ஸ்ட் option போயிடு வந்து பார்த்த பழய மாதிரிய இருக்கு ,. upload பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்
நன்றி,.
அப்லோடிங்க் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களை பேக் ஆபிஸ் டீம் பார்த்து வெரிபை செய்துவிட்டு தங்களுக்கு, அதன் நிலைப் பற்றி மெயில் அனுப்புவார்கள்.

அப்ரூவுடு என்றால் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் தொடங்கலாம்,
பெயிலியர் என்றால் மீண்டும் சரியான டாக்குமெண்ட்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.

2 நாளில் பதிலே வரவில்லை என்றால், லைவ் சாட்டில் தங்களது கம்ப்லெயிண்ட் சொல்லுங்கள், உடனே பேக் ஆபீஸ் டீம்க்கு தகவல் போவதுடன், பெண்டிங்கில் கிடக்கும் தங்களது டாக்குமெண்டினையும் சரி பார்த்து தகவல் அனுப்புவார்கள்/.
எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:

In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.

Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.
fx proல இருந்து மெயில் வந்தது ,.

Please note that your trading account has been fully activatedனு, ACcount pagela approved பார்த்தேன் ,.

என்னோட account pageல 3 account இருக்கு ஒன்று demo ,மற்ற 2 real அதுல எந்த account use பண்றது ,

ac no 1: 345810 real account type EA
ac no 2: 345809 real account type MT4
எந்த அக்கௌன்ட் real , 
அடுத்து cash deposit பண்ணனும் அதைபத்தி சொல்லுங்க ,.
நன்றி
என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.

No comments:

Post a Comment