Tuesday, 9 December 2014

for in tamil faqs5

இண்டர்நேசனல் வங்கிக்கு உங்களால் அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். அதில் தவறில்லை.

இல்லையெனில் பணப்பரிமாற்றத்திற்கு ஸ்கிரில் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம், விவரம்
சார் 
skrill அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டேன் , அதில் bank ac add பண்ணும் அதில் swift code கேட்குது அதை எங்கு, எப்படி பெறுவது , debit கார்டு verify கொடுத்தேன் அதும் ஆகல ,.
விவரம் தேவை ?
Swift code தங்களது வங்கிக்கு சென்று கேட்கவும்.
முன்பு visa cardil no hide செய்து scan அனுப்புவது !, அதல்லாம் வேண்டாமா ? ,.

1. இல்லை இப்போது நேரடிய deposit செய்யலாமா ?
2. என் அக்கௌன்ட்இல் இருந்து நூறு doller மட்டும் முதலில் deposit செய்கிறான் ,.
3. currency USD இல் தானே செலுத்த வேண்டும் ,.
(USD 1௦௦ என்று கொடுத்தும் அங்கே 98.40 வருகிறதே அது சரிய ?
நன்றி

visa card ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

முதல் பக்கத்தில், பர்ஸ்ட் 12 டிஜிட் மறைத்தும்,

இரண்டாம் பக்கத்தில் சிவிவி நம்பர் மூன்றையும் மறைத்தும் ஸ்கேன் எடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், அது வித்ட்ரா செய்யும் பொழுதுதான் செக் செய்வார்கள். ஆகையால் டெபாசிட் செய்தப் பின்னர் நிதானமாக அப்லோடிங்க் செய்து வெரிபை செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் வித்ட்ரா செய்யும் பொழுது பிரச்சனை இருக்காது.

100 டாலர் என்றால் ட்ரான்ஸ்சாக்சன் பீஸ் போக 98.40 தான் நமது அக்கவுண்டிற்கு வந்து சேரும்.

தகவலுக்கு நன்றி.

வணக்கம் சார் 
visa ஸ்கேன் செய்யும் போதும் கடைசியில் உள்ள பெயரையும் மறைக்க வேண்டுமா ?
ஏன் என்றால் என் கார்டில் பெயர் பிரிண்ட் ஆகவில்லை ,(இது வேறு அக்கௌன்ட் )

பெயர் பிரிண்ட் ஆன இன்னொரு bank கார்டு இன்னும் வரவில்லை !
பெயரினை மறைக்க வேண்டியதில்லை. வெரிபிகேஷனுக்கு அது தெரிய வேண்டும்.

பெயரில்லாத கார்டு மூலம் பணம் அனுப்பினால், பின்னர் நீங்கள் ஸ்டேட்மெண்ட் பிரிண்டவுட் வாங்கி ஸ்கேன் செய்து அனுப்பினால் மட்டுமே தங்களது கார்டு என ஏற்றுக் கொள்வார்கள். 

ஸ்கிரில் அக்கவுண்ட் ஒன்றினை அதே லாக்கின் இமெயில் ஐடி மூலம், அதே பெயரில் ஓபன் செய்துவிட்டு, ஸ்கிரில் கேட் வே மூலம் டெபாசிட் செய்ய முயற்சியுங்கள், வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
nathankp wrote:visa ஸ்கேன் செய்யும் போதும் கடைசியில் உள்ள பெயரையும் மறைக்க வேண்டுமா ?
ஏன் என்றால் என் கார்டில் பெயர் பிரிண்ட் ஆகவில்லை ,(இது வேறு அக்கௌன்ட் )

பெயர் பிரிண்ட் ஆன இன்னொரு bank கார்டு இன்னும் வரவில்லை !

பெயரினை மறைக்க வேண்டியதில்லை. வெரிபிகேஷனுக்கு அது தெரிய வேண்டும்.

பெயரில்லாத கார்டு மூலம் பணம் அனுப்பினால், பின்னர் நீங்கள் ஸ்டேட்மெண்ட் பிரிண்டவுட் வாங்கி ஸ்கேன் செய்து அனுப்பினால் மட்டுமே தங்களது கார்டு என ஏற்றுக் கொள்வார்கள்.

ஸ்கிரில் அக்கவுண்ட் ஒன்றினை அதே லாக்கின் இமெயில் ஐடி மூலம், அதே பெயரில் ஓபன் செய்துவிட்டு, ஸ்கிரில் கேட் வே மூலம் டெபாசிட் செய்ய முயற்சியுங்கள், வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

வணக்கம் சார்

சர்வர் problem சரி ஆய்டுச்ச சார் ?
சார் நான் skrill அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டேன் ,.
debit கார்டு add பண்ணேன் verification failed வருது என்ன reason சரிய தெரிய ?
அடுத்து bank அக்கௌன்ட் swift code வங்கி add பண்ணிட்டேன் ஆனால் அதுவும் இன்னும் unverifiedனு 
வருது 2 நாள் ஆகுது அக்கௌன்ட் 8000.00 பணம் இருக்கு சார் ,
எங்க தவறுன்னு தெரியல ,.
நீங்க சரின்னா டீம் viewer பக்கமுடியாம சார் ,
அக்கௌன்ட் ஓபன் பண்ணி ஒரு மாசமா ஆகுது சார் demo அக்கௌன்ட் work பண்ணிட்டேஇருக்கேன் ,
problem சாலவு பண்ணனும் சார் ,.
சார் நான் forex ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணி account details வந்து விட்டது ஆனால் என்னால் பணம் deposit செய்ய முடியல 
pls help me sir

3 ATM CARD USE செய்து விட்டேன் but 
Transaction has been declined

Dear Selvarani R,

We regret to inform you that unfortunately your transaction has been declined for the following reasons:

*Your transaction has been declined by your card issuing bank. Please contact them for further details.*

If you require any clarification, please do not hesitate to contact us at Accounting@FxPro.com

We apologise for any inconvenience caused.
சார் இதுதான் மறுபடி மறுபடி வருது 

Your transaction has been declined by your credit card issuing bank. Please use another card or payment method.

எல்லாம் சரியாதான் செய்தேன் 
என்ன பிரச்சினை என புரியவில்லை sir
enna thavaru seitheyn?
3 ATM கார்டு பயன்படுத்தினீர்கள் என்றாலும், அத்தனை ஏடிம் கார்டிலும், அத்தனை கார்டிலும் அக்கவுண்ட் கோல்டர் நேம் தான் இருக்க வேண்டும் என்பதனை தெரிந்து தான் செய்தீர்களா? 

அதாவது, செல்வராணி என்ற பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்திருப்பதால், பணம் செலுத்தும் கார்டிலும் நேம் செல்வராணி என்றுதான் இருக்க வேண்டும். 

ஓகே... அதான் கார்டு எல்லாம் டிக்லைன் ஆகிவிட்டதே, ஆகையால் அந்தப் பிரச்சனை வேண்டாம்.

உங்களது ஸ்கிரில் அக்கவுண்ட் நேம் செல்வராணி என்றப் பேரக்ஸ் தளத்தில் கொடுத்த ப்ரூப் பெயரில் தானே இருக்கிறது.

மேலும், ஸ்கிரில் அக்கவுண்ட் இமெயில் ஐடி, பாரக்ஸ் தளத்தில் பயன்படுத்தும் அதே இமெயில் ஐடி என்றால், 

நீங்கள், டெபாசிட் மெதடில் உள்ள SKRILL வழியாகவும் டெபாசிட் செய்யலாம்.

==============================================

Direct.fxpro.com -க்குள் சென்று My Accounts என்றப் பகுதிக்குள் சென்றால், உங்களுக்கான ட்ரேடிங்க் அக்கவுண்ட் நம்பர்ஸ் & தகவல்கள் இருக்கும். அதில் Account Type Real என்பதில் Status - Approved என்றிருந்தால் ஓகே.

அப்படியே ரியல் அக்கவுண்ட் நம்பர் என்ன என்று சொன்னால், எனது டவுன்லைனில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வேன்.

டெபாசிட் குறைந்தப் பற்றம் 100$ = ரூ.6500

ட்ரேடிங்க் செய்வது ரிஸ்க் நிறைந்தது. அதாவது தவறாக செய்தால் நமது பணம் போய்விடும். ஆகையால், பணம் டெபாசிட் செய்துவிட்டாலும், 0.01 என்ற வால்யூம் சைசில் தான் ஆர்டர் போட வேண்டும். அதற்கு மேல் செல்லாதீர்கள். 0.01 வரவில்லை என்றால், நீங்களே ஆர்டர் ப்ளேஸ் கன்பார்ம் க்ளிம் செய்வதற்கு முன் 0.01 என்று டைப் செய்து மாற்றிவிடுங்கள்.

mithrajani wrote:சார் இதுதான் மறுபடி மறுபடி வருது

Your transaction has been declined by your credit card issuing bank. Please use another card or payment method.

எல்லாம் சரியாதான் செய்தேன்
என்ன பிரச்சினை என புரியவில்லை sir
enna thavaru seitheyn?

அனைத்து ATM கார்டுகளும் இண்டர்னேசனல் பேங்கிற்கு பணத்தினை அனுப்ப அனுமதிப்பதில்லை. ஆகையால், மீண்டும் மீண்டும் முயற்சிக்காதீர்கள்... ஏதேனும் ஒர்முறை சர்வர் லாக்கில் பணம் எங்கேனும் மாட்டிக் கொண்டால் பிரச்சனை. 

ஸ்கிரில் வழியாக நாளை முயற்சி செய்யுங்கள்... இன்று வேண்டாம்.

அல்லது திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம்.

டெபாசிட் நிலைக்குச் செல்வதால், உங்களது கணக்கு அப்ரூவ்டுதான் ஆகியிருக்கும். அக்கவுண்ட் நம்பர் மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்.
Account(s)/Actions Leverage Currency Free Margin Balance Status Type Account Type
9333746 1:1 USD 500.00 500.00 disabled demo ECN
4283455 1:500 USD 61,201.92 61,201.92 approved demo MT4
349198 1:500 USD 0.00 0.00 readonly real EA
s845680 1:200 USD 0.00 0.00 readonly real ST
348621 1:500 USD 0.00 0.00 readonly real EA

last account 348621 இதுதான் use பண்ணினேன் 

3 atm same namethaan sir

naanthaan thavaru seikiren enna ena puriyavillai sir?
இதில் எந்த அக்கவுண்டும் என் கணக்கில் இல்லை என்பதோடு, அப்ரூவ்டும் ஆகவில்லை.

அப்ரூவ்டு ஆனாதான் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் செய்ய முடியும்.

அப்ரூவ்டு ஆகாமலே, உங்களுக்கு மட்டும் எப்படி டெபாசிட் ஆப்சனுக்குள் அனுமதித்தது என்று தெரியவில்லை.

backoffice@fxpro என்ற மெயில் ஐடிக்கு, உங்களது அக்கவுண்ட் நம்பர் அனைத்தினையும் மென்சன் செய்து, எனது அப்ளிகேட் நம்பரான 316533(partnership with) என்ற எண்ணோடு இணைக்கச் சொல்லி மெயில் அனுப்புங்கள்.

அடுத்து, உங்களது ப்ரூப் எல்லாம் சப்மிட் செய்தீர்களா?

மீண்டும் உங்களது அட்ரஸ் & ஐடி ப்ரூப்களை backoffice@fxpro என்ற ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.
சார் என்னை மன்னிக்கவும் நான் உங்கள் பதிவுகளை அரைகுறையாக படித்து விட்டு trading செய்ய ஆரம்பித்ததுக்கு, 

அதனால்தான் partner கேக்கும் போது diret என fullup செய்தது இதுதான் முதல் தவறு 

இப்ப trading எல்லாம் ஸ்டாப் செய்து விட்டு உங்கள் பதிவுகள், members கேள்விகள், உங்கள் பதில்கள், இவற்றை படித்தாலே போதும் ,மேலும் உதவி செய்ய நீங்கள் இருங்கிர்கள்,
உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன் நான் trading பற்றி ஓரளவு புரித்து கொண்டே trading செய்கிறேன் சார் 
நன்றி சார் 

சிக்கிரமே நான் ரியல் trading செய்து வருமானம் பெற முடியும் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது 
சார் 
படுக்கையை செலக்ட் செய்தது என்னாலும் வீட்டில் இருத்து பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது சார்
நன்றி சார் 

No comments:

Post a Comment