இணைய உலகம் மூலம் தினம் தினம் பல ஆயிரம் சம்பாதித்திட வேண்டும் என்ற துடிப்புடன் வந்திருக்கும் உங்களை வரவேற்பதோடு, அந்தத் துடிப்புகள் தளர்வதற்கு முன்னரே உற்சாகமாய் பல ஆயிரங்களை இணையதளங்கள் மூலம் சம்பாதித்து நமது வங்கிக்கு கொண்டு சேர்த்தால் தான், மேலும் மேலும் உற்சாகம் குறையாமல் பணியினைச் செய்ய முடியும்.
இணையம் என்ற உலகத்திற்குள் புகுந்துவிட்ட நாம், இந்தியா என்ற ஒர் வட்டத்திற்குள் கொண்டிருக்கும் வங்கியினை மட்டும் கொண்டிருந்தால், விரைவாக அனைவரிடம் இருந்தும் பணியினைச் செய்து பணத்தினை வாங்க முடியாது. அதற்காக, நாம் பேபால் என்ற ஒர் இணைய வங்கியினைப் பயன்படுத்தி வந்தாலும் இன்னும் நிறைய நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், பணியினை மட்டும் அல்லாது பணத்தினையும் செயல்படவிட்டால் தான் அதிகம் சம்பாதிக்க முடியும்.
பேபால் மூலம் நமது வங்கி டெபிட் கார்டினை இணைப்பதில் அதிகமானவர்களால் முடியாத காரணத்தினால், எளிதான டிஜிட்டல் வாலட் வங்கியான ஸ்கிரில் தளத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறேன்.
ஸ்கிரில் அக்கவுண்டில், எளிதாக நமது பெரும்பான்மையான டெபிட் கார்டு மூலம் பணத்தினை ஏற்றிக் கொள்ளலாம். அதைப்போல் பல ஆன்லைன் ஜாப் தளங்கள் மூலம் ஸ்கிரில்லுக்கு பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். மூன்றாம் ஒப்பந்தக்காரர் மூலம் பணத்தினை ஸ்கிரிலுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்கிரில் அக்கவுண்டில் நாம் பெற்ற பணத்தினை, நமது வங்கிக்கு விரும்பும் நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
ஸ்கிரில் அக்கவுண்ட் ஓபன் செய்ய கீழ் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.மாலை வணக்கம்,
எனக்கு ஒரு சந்தேகம் ?
skrill அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டேன் , அதில் debit கார்டு இணைக்கும் பொது எவ்வளவு பணம் இருக்க வேண்டும் ,.
minimun balance தவிர ?

ரூ.1000 இருந்தால் போதும்
No comments:
Post a Comment