Tuesday, 9 December 2014

for in tamil faqs01

 சார் நான் Forex Demo account தொடங்கிவிட்டேன் Account activation code அனுப்பியிருக்கிறார்கள் மேலும் FxPro Applications[Terms_and_Conditions_of_Business.pdf,Client_Categorisation.pdf,Client_Agreement.pdf] இவைகளும் வந்துள்ளது Account activation code click செய்து உள்ளே சென்றுவிட்டேன் அடுத்து என்ன செய்ய வேண்டும்
அக்டிவேஷன் கோடு கொண்டு, அக்கவுண்டினை அக்டிவேட் செய்து கொள்ளுங்கள்


பின்னர், தங்களுக்கு டெமோ அக்கவுண்ட்டுக்கான ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகிய தகவல் மெயில் அனுப்புவார்கள்.
நான் BSNL data card வைத்துள்ளேன் அது சரியாக வேலை செய்யவில்லை தற்போதுதான் வாங்கினேன் ஆகையால் மீண்டும் வேறு வாங்கமுடியாத சூழ்னிலை இதனால் என் பயிர்ச்சி பணி தள்ளிப்போகிறது என்னசெய்வதென்று தெரியவில்லை மேலும் Pan card., Ration card., Scan செய்து வைத்துள்ளேன் அவைகளை Real account ற்கு அனுப்பட்டுமா?
R.Dhayanithi
தாராளமாக அப்லோடிங்க் செய்து அப்ரூவல் பெற்றுக் கொள்ளலாம்.
Forex Real Trading க்கு எந்த Option ல் சென்று Pan card, Ration card Upload செய்வது
R.Dhayanithi
சார், போரெக்ஸ் டெமோ அக்கௌன்ட் இல் practice பண்ணிக்கிட்டு இருக்கேன் . எந்த லெவல்கு வந்தா ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணலாம்.

ரியல் அக்கௌன்ட் ஓபன் பண்ணா treading செய்ய நீங்க எதாவது guide பண்ணுவிங்களா.ஏனெனில் எனக்கு இப்போது தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அறிமுகம். படுகை வழியாக தான் நான் கற்று கொண்டிருக்கிறேன்.
எனது ரேஷன் அட்டையில் வேறு விலாசமும் வாக்காளர் அட்டையில் வேறு விலாசமும் இருக்கிறது, இதில் வாக்காளர் அட்டையில்தான் சரியான விலாசம் உள்ளது இதை அட்ரஸ் ப்ரூபாக ஏற்ற்றுக்கொல்வார்களா?
வாக்காளர் அட்டையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி ஸ்டேட்மெண்ட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சார், Maestro card use பண்ண முடியாதா? VISA card தான் வேணுமா?


ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.
hello sir gud noon.... forex trading india la band panitanga illegal apadinu oru article padichean... ithu unmaiya?
governmenta meri senja ethathu problem varuma? unga opinion plzzzzzz....
ஆம்.

வங்கிக்கு சென்று விசா கார்டு வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டு, உடனே பார்ம் பில்லப் பண்ணிக் கொடுத்தால் 15 நாட்களுக்குள் வந்துவிடும்.


சார், நான் எனது வங்கி கிளைக்கு சென்று விசா டெபிட் கார்ட்க்கு apply செய்தேன். அவர்களும் விசா கார்டு தருவதாக கூறினார். அனால் இன்று அவர்கள் அனுப்பிய கொரியரில் விசா கார்ட்க்கு பதில் master கார்டு இருந்தது. (முதலில் என்னிடம் இருந்தது Maestro கார்டு) நான் FxPro சைட்ல் டெபொசிட் மற்றும் வித்ட்ரவ் options யை பார்த்தபோது அதில் master டெபிட் கார்டு option உம் இருக்குறது. எனவே நான் எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?
எனது புதிய master கார்டினை online trading க்கு பயன்படுத்தலாமா? அல்லது விசா கார்டு க்கு திருப்பியும் apply பண்ணவேண்டுமா?


Master Card / Visa Card என்ற ஆப்சன் பெரும்பான்மையாக இருப்பதால், இரண்டில் எது பெற்றிருந்தாலும் பிரச்சனை இல்லை. 

ஆனால், ட்ரேடிங்கிற்குள் இறங்குவதற்கு முன் என்னும் நீங்கள் நன்றாகத் தெளிவாகிக் கொண்டே இறங்க வேண்டும். இல்லையெனில் போட்டப் பணத்தினை எடுப்பது என்பதே இயலாமல்/லாஸ் ஆகிவிடும். ஆகையால், நன்றாக முழுமையாக ட்ரேடிங்க் பற்றி அறிந்து கொண்டு இன்வஸ்ட் செய்யுங்கள்.
ஆமாம் சார், நான் குறைந்தது இன்னும் 10 நாட்கள் கழிந்த பிறகே trading ல் இறங்க போகிறேன். ஏனெனில் id proof க்கு பான் கார்டு கிடைத்த பிறகு தான் கோப்பி upload பண்ண முடியும். அதுவரை டெமோ அக்கௌன்ட் ல் பயிற்சி எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன்
முதலில் டொமோ அக்கவுண்ட் கிரியேட் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். முழுமையான பயிற்சியாக 1 மாதத்திற்கும் மேல் செய்து கற்றுவிட்டப் பின்னர் ரியல் ட்ரேடிங்கில் இறங்கலாம்.
hello sir gud eve.... forexla ipa nalla practise panitu irukean... konjam success start ayiduchi... one day ku epadi 10 to 20 pips varaikum epadi trade pandrathu? epadi pathu entha timela trade pananum plz sollunga?
4 hour chart பார்த்தால், அதிகப்படியான பைப்ஸ் ட்ரேடிங்க் செய்ய உகந்த இடம் கண்களுக்குத் தெரியும்.
4 hour chart பார்த்தால், அதிகப்படியான பைப்ஸ் ட்ரேடிங்க் செய்ய உகந்த இடம் கண்களுக்குத் தெரியும்.
ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (ரேஷன் கார்டு/போன் பில்/ போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (ரூ.5500)


சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்கு
சார் எனக்கு ஐ.டி ப்ரூப்கு வோட்டர் ஐடி இருக்கு அது போதுமா, இல்ல பேன் கார்டும் தேவைபடுமா, மற்றவை எல்லாம் இருக்கு
திரு.ஆதி சார் Forex Trading Real account தொடங்கவுள்ளேன் அதில் சில சந்தேகம் Upload Documents என்பதில்


முதலில் Colour Copy Of Passport Or The Front Of The Id இதில் [PAN CARD]

இரண்டாவது Colour Copy Of The Back Of The Id இதில் [OT CARD]

மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan]

இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?
R.Dhayanithi
OT CARD என்றால் என்ன??? என்பதனை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒன்றினைச் சொல்லிவிடுகிறேன்.

Colour Copy Of The Back Of The Id என்று சொன்னால், முதலில் எந்த ஐடி ப்ரூப்பின் முன் பக்கத்தினைக் காட்டுகிறீர்களோ, அதே ஐடியின் பின்பக்கத்தினை அப்லோடிங்க் செய்ய வேண்டும். அதாவது Pan Card - back side.

dhaya1982 wrote:
மூன்றாவது Proof Of Residence இதில் Bank book first page and last 3 month transaction details [scan] 
OK.

dhaya1982 wrote:
இப்படித்தானே Upload செய்யவேண்டும் மேலும் டாலர் 100க்கு leverage 1:1 போதுமல்லவா ?


1: 1 என்று சொன்னால், 100 டாலர் இன்வஸ்ட் செய்தால், 100 டாலர் வால்யூம் தான் ட்ரேடிங்க் செய்ய முடியும்.

குறைந்தபற்ற ஆர்டர் வால்யூம் சைஸ் 1000 டாலர். அதாவது, 0.1 = 10000 டாலர், 0.01 = 1000 டாலர்.

ஆகையால், 1 : 1 என்று சொன்னால், ஆர்டர் வால்யூம்க்கு தகுந்தவாறு குறைந்தது 1100 டாலர் இன்வஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். 

லீவரேஜ் என்பது உங்களது இன்வஸ்ட்மெண்ட் தொகைக்கு அவர்கள் கொடுக்கும் நிழல் உருவத் தொகை. அந்த ரேஷியோ 1 : 1 முதல் 1: 500 வரைக் கொடுக்கிறார்கள்.

இதில் நீங்கள் 1: 500 பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆகையால், கொஞ்சம் சிந்தித்து முடிவெடுங்கள்.
நன்றி சார்

Voter id card [வாக்காளர் அடையாள அட்டை ]தான் கொஞ்சம் சுருக்கி போட்டுட்டேன் சார்


முன்பக்கம் பேன் கார்டும், பேக் சைடு வோட்டர் ஐடியும் கொடுத்து ஏமாற்றம் செய்ய வேண்டாம்.

பேன் கார்டின் முன் பக்கம் & பின் பக்கம் என இரண்டையும் கொடுங்கள்.
Every time when i am trying to join the Forex Currency Trading (Trail), my account is being logged out and i cant able to use till 
I hope now became a golden member. if yes what I want to do for next. kindly explaini step by step process.

First Registering Forex Account, if you created then do deposit. 

2nd step, call me.
ரியல் ட்ரேடிங்க் செய்பவர்களுக்கான எனது சிறிய ஆலோசனை > இலாபம் சம்பாதிக்க செய்ய வேண்டியது 
hello aathi sir nan real account open pannitan.then money inversement pannalama.nan pay pal account open pannitan.aana athula oru sikkal ennoda debit visa card number accept aagala,athanala enga appa debit card number koduthan athu accept ayiruchu.bank account details yarodathu kodukurathu.pls konjam sollunga sir.
யார் பெயரில் பேபால் அக்கவுண்ட் இருக்கிறதோ, அதே பெயர் பேங்க் அக்கவுண்ட், அதே நபர் டெபிட்/க்ரிடிட் கார்டு இணைத்துக் கொள்ள வேண்டும்.
hello aaathi paypal'a mattum than account open pannanuma payza la account open pannalama.
hello aaathi paypal'a mattum than account open pannanuma payza la account open pannalama

fxpro pageil trading platforms இதுவரை lunch பயன்படுத்தி பார்த்தேன் ,.
aathi sir naan trading account open panna id proof ku pancard and proof of residence ku driving license kudukalama
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.

desktopஇல்பயன் படுத்த terminal இரண்டு உள்ளது அதில் எதனை download செய வேண்டும்
META TRADER 4 > USER TERMINAL (1st position)
address proof, Bank Statement 6 months Printout copy Scan செய்து கொடுங்கள். 

(பேங்க் ஸ்டேட்மெண்ட் என்பது பாஸ்புக் காப்பி கிடையாது, ஆகையால் வங்கிக்கு சென்று ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் அவுட் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்)
aathi sir neenga sonna maathiri bank statement bank la vaangi scan panni upload pannan aana enaku reply mail la bank stamp illainu reply vanthuruku ippa stamp bank la vaanganuma illa ena pannanum sollunga sir.
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
Statement copy-இல் பேங்க் மேனஜர் சிக்னேச்சர் வாங்கிக் கொள்ளுங்கள்... சீல் வைத்து போட்டுக் கொடுப்பார்.

பின்னர் ஸ்கேன் பண்ணி அனுப்புங்கள்.
sir bank statement 3 pages irukku athula manager seal last pagela iruku enala 3 pages onna sethu upload panna mudiyala ena panrathu
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
sir bank statement 3 pages irukku
athula manager seal last pagela iruku
enala 3 pages onna sethu upload
panna mudiyala ena panrathu
வாழ பணம் வேண்டும்.பணம் பெற திறமை,பொறுமை வேண்டும்.
நமக்கு அட்ரஸ் தானே அப்ரூவல் வாங்க வேண்டும். அப்படின்னா, முதல் பக்கத்தில் அட்ரஸ் இருக்கும் இடத்தின் அருகில் ஒர் சீல் வைத்து சைன் வாங்கிக் கொள்ளுங்கள்.


பின்னர், தனித்தனியாக ஸ்கேன் எடுத்து, வந்த மெயிலுக்கு ரிப்ளேயாக அனுப்புங்கள்...
நான் ரியல் அக்கௌன்ட்ல டாகுமென்ட் upload பண்ணனும் id proof ok சார் address proof problem பேங்க்ல statment கேடைகள

பாஸ் book xerox எடுத்து அதுல சீல் sign கிடைக்கும் bank of indiala , வேற என்ன கொடுக்கலாம் சார் ,.
அடுத்து debit கார்டு எப்படி ஸ்கேன் பண்றது details வேணும் சார் .
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா??? 

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள். 

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.
ஸ்டேட்மெண்ட் ஏன் கிடைக்கலா? பேங்கில் ப்ரிண்டர் இல்லையா??? 

பெரும்பாலும், பாஸ்புக் ஏற்றுக் கொள்வதில்லை.

மேனஜர் சைன் & சீல் வைத்து வேண்டும் என்றால் முயற்சித்துப் பாருங்கள். 

டாக்குமெண்ட் அப்ரூவல் பிரச்சனையை முடித்துவிட்டு, டெபிட் கார்டு பிரச்சனையை பார்க்கலாம்.[/qu


"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்" 
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன் 
நன்றி இரவு வணக்கம்
"printer இருக்கு அனால் s b அக்கௌன்ட்க்கு pass book மட்டும் தானம் ,. கரண்ட் அக்கௌன்ட்இக் statment கிடைக்கும்"
என்றார் மேனேஜர் ,.
சரி sign, சீல் ட்ரை பண்றேன்
நன்றி இரவு வணக்கம்


ப்ரிண்டர் இருக்கிறது என்கிறது பொழுது, அவர் வீண் விவாதம் செய்கிறார்.


தங்களுக்கு ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் வேண்டும் என்று உறுதியாகக் கேளுங்கள். 

ரூ.50 முதல் 75 வரை கட்டண வசதியாக பெரும்பான்மையான வங்கிகளில் கொடுக்கப்படுகிறது. உங்கள் வங்கிக்கும் இந்த ரூல் பொறுந்தும் என நம்புகிறேன்.. ஆகையால், எனக்குத் தேவைப்படுகிறது, ஸ்டேட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த தொடரினை முழுமையாகப் படித்தால் தெரியும், பலர் S/B அக்கவுண்ட்க்கு ஸ்டேட்மெண்ட் வாங்கியிருக்கிறார்கள்... ஆனால் உங்க மேனஜர் இல்லை என்கிறார் என்றால், இப்படியான நபர்கள் நமக்கும் கொஞ்சம் தொல்லை கொடுக்கிறார்கள்.


ஒர்முறை எனக்கு அமெரிக்காவிலிருந்து வந்த பேமண்ட் செக்கினை பாஸ் செய்யாமலே வைத்துக் கொண்டார் ஒர் மேனஜர்SBI). கேட்டால் வெளிநாட்டி செக்கினை நாங்கள் எப்படி ப்ராசஸ் செய்ய முடியும் என்று கேள்வி கேட்கிறார்??? பின்னர், indinan bank/axis bank என எல்லோரும் எனக்கு கிரிடிட் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று விவாதம் செய்தப் பின்னர்... அரை மனதோடு ஒத்துக் கொண்டார்.. பின்னர் சரியாக ப்ராசசும் ஆகிவிட்டது.

உண்மையில் அவர்க்கு, இப்படி வெளிநாட்டு வங்கி செக்கையும் அனுப்பி கிரிடிட் செய்யலாம் என்பது தெரியாது என்பதுதான் பிரச்சனையே தவிர, முடியாது என்பது இல்லை.


அதைப்போல் தான் உங்கள் பிரச்சனையும் இருக்கும் என நம்புகிறேன். ஆகையால், மீண்டும் கேட்டுப் பாருங்கள்... இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்.. அவர் சொன்னபடி, பாஸ்புக் ஸ்கேன் செய்து சீல் & சைன் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக அட்ரஸ் இருக்கும் இடம் அருகே சைன் வேண்டும்.
இப்போது டாகுமென்ட் upload பண்ணேன் சார் id பான் கார்டு ,resi proof bank detail கொடுத்தேன் upload success அச்சி ,

ஆனால் நெக்ஸ்ட் option போயிடு வந்து பார்த்த பழய மாதிரிய இருக்கு ,. upload பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்
நன்றி,.
அப்லோடிங்க் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களை பேக் ஆபிஸ் டீம் பார்த்து வெரிபை செய்துவிட்டு தங்களுக்கு, அதன் நிலைப் பற்றி மெயில் அனுப்புவார்கள்.

அப்ரூவுடு என்றால் டெபாசிட் செய்து ட்ரேடிங்க் தொடங்கலாம்,
பெயிலியர் என்றால் மீண்டும் சரியான டாக்குமெண்ட்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.

2 நாளில் பதிலே வரவில்லை என்றால், லைவ் சாட்டில் தங்களது கம்ப்லெயிண்ட் சொல்லுங்கள், உடனே பேக் ஆபீஸ் டீம்க்கு தகவல் போவதுடன், பெண்டிங்கில் கிடக்கும் தங்களது டாக்குமெண்டினையும் சரி பார்த்து தகவல் அனுப்புவார்கள்/.
எனக்கு fx pro back officeல் இருந்து மெயில் வந்தது அதில்:

In order to proceed with the activation of your trading account kindly provide us with your recent Utility Bill.

Please make sure this confirms your full name, residential address and is dated within the last 6 months.
fx proல இருந்து மெயில் வந்தது ,.

Please note that your trading account has been fully activatedனு, ACcount pagela approved பார்த்தேன் ,.

என்னோட account pageல 3 account இருக்கு ஒன்று demo ,மற்ற 2 real அதுல எந்த account use பண்றது ,

ac no 1: 345810 real account type EA
ac no 2: 345809 real account type MT4
எந்த அக்கௌன்ட் real , 
அடுத்து cash deposit பண்ணனும் அதைபத்தி சொல்லுங்க ,.
நன்றி
என்று மெயில் வந்தது ,.வேற என் கிட்ட lic பில் தன இருக்கு அது okவ.

for in tamil9

சரியான சர்வர் எண் கொடுங்கள்.

சரியாக சர்வர் எண் கொடுத்து லாக்கின் ஆனப்பின், வலப்பக்கம் கீழ்பாகத்தில் நெட்வொர்க் க்ரீன் கலரில் இருந்தால் ஓகே. No Connection என்றிருந்தால், மீண்டும் முயற்சிக்கும் பொழுது பையர்வால் அல்லது அண்டி வைரஸ் ஆனில் இருந்தால் ஒர் ஐந்து நிமிடம் ஆப் செய்து லாக்கின் ஆனால் பிரச்சனை தீர்ந்துவிடும்;
நான் உங்கள் முலமாக தான் forex trading அறிமுகம் ஆனேன், இடையில் சில தடைகள் .

தற்போது மீண்டும் forex trading தொடர வேண்டும். இதுவரை demoவில் பயிற்சி பெற்றேன் . 

ஆனால் சரியான technical tools, indicators ஏதும் இல்லாமல் சரியாக பயிற்சி எடுக்கமுடியவில்லை.

நீங்கள் தான் technical சம்மந்தப்பட்ட உதவிகள் தரவேண்டும் 

நன்றியுடன் 
கமலநாதன்.
நல்ல தொகையினை இன்ஸ்வட் செய்துவிட்டு, கொடுக்கும் நல்ல டிப்சினை மட்டும் பயன்படுத்தி ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துக் கொள்ளுங்கள். ரிஸ்க் பேலன்ஸ் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதனை உறுதியாக மனதில் கொள்ளுங்கள்.
sir
vanakkam Forex Trading download flat formil seyya mikavum siramamaka vullthu neengal onelinil Trade seyya munbu Forex Trade webdisining seythu irunthirkal athaippol tharpothu seythal mikavum uthaviyaka irukkum uthavi seyyunkal sir pls....... melum tamizil type seyya leftsidil oru box type seythu copy sithu past seyvathu pol sethu irunthirkal athai marupadiyum konduvanthal nallathu pls..... help sir.............
R.Dhayanithi

for in tamil faqs8


இப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை??? காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ஆன்லைன் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சென்னை நகரத்தில் உள்ள சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை.

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ரூ.6000 போதும். ஆனால், ரூ.25,000/ கொண்டு ட்ரேடு செய்வது நல்லது என்பது எங்களுடைய பரிந்துரை. சென்னையில் வசிப்பவர்களிடம் மட்டும் தான் ரூ.25,000/-+இண்டர்னெட் இருக்கிறதா? பிற மாவட்டத்தில் வசிப்பவர்களிடம் நெட்டும் + பணமும் இல்லையா? அல்லது ஐடி ப்ரூப் + அட்ரஸ் ப்ரூப் போன்றவை இல்லையா?

இப்படி ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய எல்லா தகுதிகளும் தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் என அனைவருக்கும் இருந்தும் பலரும் அறியவில்லை, செய்யவில்லை என்றால், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய முழுமையான தகவல்கள் தமிழில் எங்கும் பரப்பப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால் தான் என்னும் பலர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தப்படியே எளிமையாக மவுஸ் மூலம் இரண்டே இரண்டு கிளிக் செய்து பணம் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு நடக்கத் தெரியாது ...பேசத் தெரியாது... ஆனால், நாம் அம்மா சொல்லு.... அக்கா சொல்லு... அத்த அத்தச் சொல்லு எனச் சொல்லி பேசக் கற்றுக் கொடுக்கிறோம்.. அந்தக் குழந்தையும் சிறப்பாக பேச ஆரம்பித்துவிடுகிறது. அதைப்போல்.... நட நட... எனச் சொல்லி நடக்கப் பழகிக் கொடுக்கிறோம், அதிலும் 10 தடவை கீழே விழுந்து சிரிக்கும். அதைப்போல், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எப்படிச் செய்வது என்பது தெரியாமல் இருக்கும் உங்களுக்கு அடிப்படைப் பாடங்கள் அனைத்தையும் படுகை.காம் சிறப்பாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழே கொடுக்கப்படும் பாடங்கள் ஒவ்வொன்றையும் படிப்பது மட்டும் அல்லமால், அதனை அப்படியே பயிற்சியாகச் செய்துப் பார்க்கவும் ஒர் ஆன்லைன் டொமோ ஃபோரக்ஸ் அக்கவுண்ட் ஒன்றும் 1000 டாலர் பணத்துடன் இலவசமாக வழங்குகிறோம்.

இலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். சந்தேகம் ஏற்படின் எனது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். அதைப்போல், கும்மிடிப்பூண்டி(சென்னை-601201) அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்.
ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (ரேஷன் கார்டு/போன் பில்/ போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (ரூ.5500)
பயிற்சியின் பொழுது பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் பின்னூட்டமாக மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், இலவசமாக படுகை Forex Group அங்கத்தினராக இணைப்பதுடன், அனைத்து பயிற்சியும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.


Forex Trading செய்து இலாபம் சம்பாதிப்பது எப்படி? என்பதற்கான A -Z பயிற்சிகள்

இலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய > 


1. Open a Free Demo Account > கிலிக் > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5891
முதலில் இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றினை மேல் உள்ள லிங்க் வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்

2. HOW TO PLACE ORDER/DEAL in FOREX TRADING ACCOUNT? Click > http://www.padugai.com/tamilonlinejob/v ... 886#p17886
டொமோ அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்ததும், அடுத்து எப்படி ஆர்டர் போடுவது என்பதனை கற்றுக் கொள்ள மேல் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள்..

3. HOW to open a deal & Close with Profit, set up with S/L & T/P? கிளிக்> http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5909
ஆர்டர் எப்படி ஒபன் செய்து இலாபத்துடன் க்ளோஸ் செய்வது மற்றும், ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் பாயிண்ட் கொடுத்து ஆர்டரை Execute செய்வது என்பதனைப் பற்றி விவரமாகப் படிக்க >http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5909


4. மார்கெட் ட்ரெண்ட் பார்த்து, எப்படிச் சரியாக ப்ராபிட் ஆர்டராக போடுவது? கிளிக் > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5910
என்னதான் ஆர்டர் போடத் தெரிந்தாலும் ட்ரெண்ட் பார்க்கத் தெரியாவிட்டால் அது நெகட்டிவாக முடிந்துவிடும். ஆகையால் மார்கெட் ட்ரெண்ட் எப்படி பார்ப்பது என்பதற்கான பாகம் பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5910

5. Pips & Profit calculation பற்றி விவரமாக > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5927
பைப்ஸ் மற்றும் அதனைக் கொண்டு எப்படி ப்ராபிட் கால்குலேட் செய்வது, ஆர்டர் செய்வதற்கு முன் ஈக்குவிட்டியினை எப்படி கால்குலேட் செய்வது பற்றிய பதிவு பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5927

6. Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=6050
$100/ ரூ.5500 போதும் ட்ரேடிங்க் தொடங்க ... 

for in tamil faqs7

tradingபத்தி தகவல் வேணும் சார் .

binary trading software robot பத்தி சொல்லுங்க சார் .
நீங்க அந்த மாதிரி software பயன்படுத்தியது உண்ட ?
அப்படி இருந்த அதைபத்தி கொஞ்சம் தகவல் கொடுங்க . 
எந்த software சரிய இருக்கும் .
இன்னும் இதை பற்றி தெளிவா சொல்லுங்க .
நன்றி
Binary Option என்பது ரிஸ்க் அதிகமான ஒன்று. அதில் பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அதிக இலாபம் கொடுப்பது போல் தெரியும், ஆனால் இழப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளாமல் இருக்க அதிக டெக்னிக் பயன்படுத்த வேண்டும். 

நார்மல் ட்ரேடிங்க் காட்டிலும் பைனரி ஆப்சன் சிறப்பான ஒன்று கிடையாது.


ரோபட் பயன்படுத்த நினைப்பவர்கள் மார்க்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
vankkam sir 
"en tamil typewriting problem sir" 
oru thagaval venum " oru nalil entha entha timela entha currencies tradeku varum endru sollunnga .
nandri .
எனக்கு trading ஒரு தகவல் வேணும் சார் .
ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் எந்த currencies வித்தகம் ஆகும் , அந்த நேரங்கள் வேணும் சார் ,
நன்றி .
ஐந்து டாலர் முதலீட்டில் நாற்பது % பெற்றுவிட்டேன் நன்றி .

daily forex கலேண்டேர்ல data relies ஆகும் போது அந்த எருதுக்கு முன்னாடி ஒரு currency காட்டுதே அது basic currencyயா அல்லது trading currencyயா (EUR/USD ) இதில் எது எடுத்துக்கணும் ?

நன்றி
நிதி வரிசை பற்றிய தகவலை, பேஸ்புக் க்ரூப்பில் சொல்லுங்கள். பார்க்க
ஆம், விரும்பினால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

திரும்பப் பெறும் விருப்பத்தினை > mail@padugai.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,

உங்களது தொகை சில தினங்களில் திருப்பி அனுப்பப்படும்.

40% இலாபம் பெற்றிருந்தால், 100% டெபாசிட் - 40% ப்ராபிட் - வீண் செலவு ஃபீஸ் 10% = 50% உங்கள் தொகை வந்தடையும்.
வணக்கம் சார்.
நான் $5 டாலர் திட்டத்தில் சேர்த்துள்ளேன் , ஒரு முறை 40% லாபம் பெற்றுவிட்டேன் .

தற்போதைக்கு என் 5$ டெபொசிட் தொகையை பெற்றுகொள்ளமுடியுமா சார் ?
நன்றி.

for in tamil faqs6

அவசரமில்லாமல் நிதானமாக, செய்வதினை சரியாகச் செய்யுங்கள். அதுவே நமக்கு மிகவும் நல்லது.
348621 1:500 USD 0.00 0.00 approved real EA 

இந்த account approved ஆகி உள்ளது இது உங்கள் டவுன்லைனில் இருக்கிறதா என்று சரிபார்த்து replay பண்ணுக்க சார்,
நான் monday trading start பண்ணுகிறேன் 
but 
பணம் டெபொசிட் பண்ணுவதில் பிரச்சினை இருக்கும் என நினைக்கறேன் பாக்கலாம் சார் 
first 100 dollar டெபொசிட் செய்து பார்க்கிறேன் 
முயற்சி செய்கிறேன் சார் ....
குறிப்பிட்ட 348621 என்றக் கணக்கு எனது டவுன்லைனில் தான் இருக்கிறது. 


100 dollar முயற்சிக்க வேண்டாம்.

10 டாலர் டெபாசிட் செய்து முயற்சிக்கலாம்.. பின்னர் டெபாசிட் அதிகரித்து சரியாக ட்ரேடிங்க் செய்யலாம்.

10 டாலர் மினி அக்கவுண்ட் ஓபன் செய்ய 


இப்பொழுதே நீங்கள் இந்த புதிய தளத்தின் வழியாக அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து, ப்ரூப் சப்மிட் செய்யுங்கள். 30 நிமிடத்தில் வெரிபை ஆகிவிடும்.

பின்னர் நிதானமாக ட்ரேடிங்க் டெபாசிட் செய்து செய்யலாம்.

டெபாசிட் செய்ய விசா கார்டு தேர்வு செய்யாதீர்கள். ஸ்கிரில் தேர்வு செய்யுங்கள். அதுவும் அங்கு ஒர் 10 டாலர் வைத்துக் கொண்டு, பின்னர் ஸ்கிரில் மெயின் பேலன்ஸிலிருந்து டெபிட் செய்து கொள்ளுங்கள். 
10 டாலர் இல்லாவிட்டால், 5 டாலர் கூட முதல் முயற்சியில் செய்து, டெஸ்ட் ட்ரைவ் செய்து கொள்ளலாம்.
சார் இந்த platformla work பண்ணற்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு சார் 
இரண்டும் ஒன்றுதானா?
forex platform easya இருத்தது 
என்ன சார் பண்ண?
open account பண்ணும் போது

trading server
selected more suitable trading server

FBS-Demo-FBS lnc
add new broker like 'Broker Name OR address nt, company,com:443
இதுதான் வருது first செலக்ட் பண்ண டெமோ அக்கௌன்ட் வருது இப்ப நான் என்ன பண்ற்றது சார்
pls help me sir 
ப்ளாட்பார்ம் என்பது இரண்டு ப்ரோக்கர்க்குமே ஒன்றுதான். இதனைப் போல், தன்னுடைய ப்ளாட்பார்மினை பல ப்ரோக்கர்க்கு விற்பனை செய்துள்ளது, MT4 Platform.

ப்ளாட்பார்ம் டவுண்லோடிங்க் செய்தவுடன் வரும், பார்மினை கேன்சல் செய்துவிடுங்கள்.

பின்னர், file > login என்பதன் வழியாக நீங்கள் கிரியேட் செய்த ரியல் அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு கொடுத்து லாக்கின் ஆகுங்கள்.


டெமோ ஏற்கனவே எப்க்ஸ்ப்ரோவில் இருப்பதால், அதனை அப்படி தொடருங்கள்.

இந்த ப்ளாட்பார்மினை ரியல் அக்கவுண்ட்க்கு பயன்படுத்துங்கள். 



மேலும் விவரத்திற்கு, புரியாததை கேளுங்கள்.. அல்லது போன் செய்யுங்கள்.
aadhi sir panam accountla $14.48 eruku ippa eppati trading trasfer pannuvathu?

real account open panna login seithaal real account open aagavillai?

enna seiya veytum?



மேடம், மீண்டும் தெளிவாக சொல்கிறேன். அதற்கு மட்டும் சரியாக பதில் சொல்லுங்கள். 

னான் கொடுத்த லிங்கில் சென்று FBS என்ற சைட்டில் தான் ரிஜிஸ்டர் செய்தீர்களா? 

மைக்ரோ என்றப் பெயரில் ர்ஜிஸ்டர் செய்தால் அதுதான் ரியல் அக்கவுண்ட்.

FBS என்ற தளத்தில் ரிஜிஸ்டர் செய்தால், அவர்களுக்கான ப்லாட்பார்மினை டவுன்லோடிங்க் செய்துவிட்டு, கிடைத்த லாக்கின் பாஸ்வேர்டு கொடுத்துதான் லாக்கின் செய்தீர்களா?

பணத்தினை பழைய சைட்டில் சொன்னது போல, வால்ட்டிலிருந்து ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டியது இல்லை. இங்கு நேரடியாக எந்த அக்கவுண்டிற்கு டெபாசிட் செய்கிறீர்கள் என்பதனைக் கேட்டு அந்த அக்கவுண்டிற்குத்தான் நீங்கள் டெபாசிட் செய்வீர்கள். ஆகையால், ப்ளாட்பார்மிற்குள் அந்த அக்கவுண்ட் நம்பருடன் லாக்கின் ஆனால், பேலன்ஸ் இருக்கும்.

அடுத்தமுறை கேட்கும் பொழுது கொஞ்சம் ஸ்கிரின்சாட்டோடு கேட்டால் என்னால், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றாவது புரிந்து கொள்ள முடியும். 

ஏனெனில், எனக்கு நீங்கள் சரியாக செய்கிறீர்களா என்பதே தெரியவில்லை.

சரியாக, FBS MT4 ப்ளாட்பார்மினை டவுன்லோடிங்க் செய்துதான் லாக்கின் செய்கிறீர்களா? அல்லது பழைய ப்ளாட்பார்மிலேயே லாக்கின் செய்கிறீர்கலா?

ஒவ்வொரு கேள்வியினையும் இடைவெளியோடு வருவதால் சரியாத்தான் செய்கிறீர்களா என்பதே தெரியவில்லை.
 சார்.நான் FBS ல் அக்கவுண்ட் ஒப்பன் செய்துவிட்டேன்.verification க்கு
Driving License அனுப்பினேன ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.என்னுடைய மொபைல் நம்பரும் verify செய்ய முடியவில்லை.


Account No Real:310057
Account No Demo:546404
ட்ரைவிங்க் லைசன்ஸ் மட்டும் தான் கொடுத்தீர்களா? வேறு அட்ரஸ் எதுவும் கொடுக்கவில்லையா?


பேன் கார்டு & வோட்டர் ஐடி + ட்ரைவிங்க் லைசன்ஸ் என மூன்றையும் செண்ட் செய்யுங்கள்.
அக்கௌன்ட் ஓபன் பண்ணி trading பண்ணுகிறேன் 
அக்கௌன்ட் நம்பர் :310512
போனஸ் $5 கிடைத்தது 
sell 0.01 eurusd 1.3726
close 1.3721=0.50

sell 0.01 eurusd 1.3720
close 1.3723= -0.30

buy 0.01 eurusd 1.3723
close 1.3725=0.20

buy 0.01 eurusd 1.3728
close 1.3732=0.40

buy 0.01 eurusd 1.3736
close 1.3738=0.20
p/l 1.00, credit2.84 , deposit:14.48

balance:15.48 

sir எல்லாம் சரியாய் செய்கிறேன? தவறுகள் இருத்தால் என்னை வழி நடத்தவும் 
sir ஸ்க்ரீன் ஷொர்ட் எடுப்பது எப்படி சார்?
oKey

சரியாகத்தான் செய்கிறீர்கள்.

இனி ஆர்டர் போடுவதில் லாங்க் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு அதிகம் டெபாசிட் தேவை என்பதால், இப்போதைய உங்களது செயல்பாடே சரியானதுதான்.

ஸ்கிரின்சாட் எடுக்க, கீபோர்டின் நடுவில் அமைந்துள்ள எண்டர் பட்டனுக்கு ரைட் சைடில் கொஞ்சம் மேல் தேடிப்பார்த்தால், PrtScr/SysRq என்றொரு பட்டன் இருக்கும். அதனை, எந்தப் பக்கத்தினை ஸ்கிரின்ஸாட் எடுக்க வேண்டியிருக்கோ, அந்தப் பக்கத்தினை திறந்து வைத்துக் கொண்டு, PrtSc என்றப் பட்டனை பிரஸ் செய்யுங்கள்.

பின்னர்,snaggy என்ற வளைத்தளத்திற்குள் சென்று, நடுப்பக்கத்தில்.. Ctrl+V எனக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒர் க்ளிக் செய்துவிட்டு, Ctrl+V என இரண்டு கீபோர்டு பட்டனையும் சேர்த்து ப்ரஸ் செய்தால்/பேஸ்ட் செய்தால்.. ஸ்கிரின்சாட் இமேஜ் ரெடி.


இமேஜ்ஜில் ஏதேனும் எடிட் செய்ய வேண்டியிருந்தால், எடிட் ஆப்சனைக் கொடுத்து, சிறிய நோட் பென்சிலால் மார்க் செய்து, சேவ் செய்துவிட்டு பிறரிடம் இமேஜ் URL மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் வழிகாட்டுதால் படியே செய்கிறேன் சார்
பயம் இருக்கிறது அதை விட நம்பிக்கை அதிகம் இருக்கிறது சார் 
நன்றி ஆதி sir
ஆதி சார் FBS ல் என்னுடைய அக்கவுண்ட்டை verify செய்துவிட்டேன் அது உங்களது டவுன்லைனில் உள்ளதா என்று சொல்லவும்.

No:310057

மேலும் பணம் டெபாசிட் செய்ய உங்களது உதவி தேவை..
FBS பொறுத்தவரைக்கும், நீங்கள் டெபாசிட் செய்தப் பின்னர் மட்டுமே எனக்கு ரிப்போர்ட் கிடைக்கும். 

டெபாசிட் செய்தப் பின்னர் எனது அக்கவுண்டில் இல்லை என்றால், நீங்கள் எனது பெயர் + அக்கவுண்ட் நம்பர் ஆகியவற்றினை அவர்களுக்கு அனுப்பினால் எனது டவுன்லைனில் கொண்டு வந்துவிடுவார்கள்.

இப்போதைக்கு டெபாசிட் செய்ய என்னுடைய உதவி வேண்டும் எனில் எவ்வளவு டெபாசிட் செய்யப் போகிறீர்கள்?

என்ற விவரத்தோடு எனக்கு போன் செய்யுங்கள்.. கூடுதல் தகவல் தருகிறேன்.. அதன்படி செயல்படலாம்.

எதற்கும் முதலில் ஒர் ஸ்கிரில் அக்கவுண்ட் ஒன்று ர்ஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்கு தருவது என்றால் இதன் வழியாகத்தான் தருவேன்.

ஸ்கிரில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய
சார் நான் ஏற்கனவே ஸ்கிரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன்.ஆனால் இதில் என்னுடைய Debit Card யை இணைக்க முடியவில்லை.

"Card verification failed. Please get in touch with us" என்று error வருகிறது..
எனக்கு நீங்கள் நேரடியாக பணத்தினை செலுத்தினால், அதனை ஸ்கிரிலுக்கு நான் மாற்றித் தருகிறேன். 

அதனைக் கொண்டு ட்ரேடிங்க் அக்கவுண்டுக்குள் கொண்டு செல்லலாம். 

ஆனால், எவ்வளவு வேண்டும் என்பதனைச் சொன்னால் தான் நான் அரேஞ்ச் செய்ய முடியும்,
முதலில் பயிற்ச்சிக்கா $5 or $10 இன்வஸ்ட் செய்யலாம் என்று இருக்கிறேன் சார்..
ரூ.500 எனது பேங்க் அக்கவுண்டில் செலுத்துவிட்டு, உங்களது ஸ்கிரில் ஐடி கொடுத்தால், வெரிபை செய்து அதற்கு ட்ரான்ஸ்பர் செய்துவிடுவேன்.



தெரிந்து கொள்ள வேண்டியது,
ஸ்கிரிலில் டெபிட் கார்டு வெரிபை செய்யாவிட்டாலும், பணத்தினை கையாள முடியும். 100 $ க்கு மேல் ட்ரான்ஸ்சாக்சன் செல்லும் பொழுது மட்டும்தான், ஐடி வெரிபிகேசன் கட்டாயம். ஆகையால், இப்பொழுது எதுவும் கட்டாயம் இல்லை. ஐடி தேவைப்படும் பொழுது அவர்களே உங்களுக்கு இன்பார்ம் செய்துவிடுவார்கள்.
சார் FBS ல் Visa Card மூலம் டெபாசிட் செய்ய முடியுமா.?
ஆம், இண்டர்நேசனல் விசா கார்டு என்றால் முடியும். 

ஸ்கிரிலே ரிஜெக்ட் செய்த கார்டு என்றால் பணம் செல்லுவது சிரமம் தான். முயற்சியுங்கள்.
சார் நான் tradingல அதிகபச்சம் 1$,0.60,0.50,0.40 என்ற ப்ரொபிட் வரும்போதே ஆர்டர் close பண்ணி விடுகிறேன் அது சரிதானே?
இப்ப balance 25$ இருக்கு 
எல்லாம் சரியாகத்தானே செய்கிறேன்?
கொஞ்சம் பயமாக இருக்கிறது சார்
தவறில்லை... சரிதான். 

என்ன ஸ்டாப் லாஸ் என்று ஒர் பாயிண்டினை நோட் செய்து வைத்துவிடுங்கள். அதைப்போல்,, நியூஸ் வரும் நேரத்தினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3 புள்ஸ் டேட்டா ரிலிஸ் ஆகிறது என்று சொன்னால், அந்த நேரத்தில் 50 முதல் 100 பைப்ஸ் ஒர் திசையில் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இந்த நேரத்தில் 20 பைப்ஸ் ஸ்டாப் லாஸ் கொடுத்து சென்றால், போனால் 20 பைப்ஸ் .. கிடைத்தால் 50 பைப்ஸ் என 10 நிமிடத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஸ்டாப்லாஸ் கொடுக்காமல் செயல்பட்டால், இந்த மாதிரி டேட்டா ரிலீஸ் நேரத்தில் சட்டன் மூவ்மெண்டில் பெரிய லாசினை சில நேரம் எதிர்கொள்ள நேரலாம். மற்றப்படி எப்பொழுதுமே ப்ராபிட்தான்.

அப்படியே... போட்ட இன்ஸ்டால்மெண்டினை 10 டாலரினை வித்ட்ரா செய்துக் கொள்ளுங்கள். 

போட்ட பணத்தினை எடுத்துக் கொண்டால் மேலும் தைரியம் கூடும்.
ஆதி சார் FBS ல் $5 போனஸ் கிடைத்தது அதை வைத்து டிரேடிங் செய்யலாம் என்று இருக்கிறேன்.தற்போது ஒரு EUR/USD SELL ஆர்டர் போட்டிருக்கிறேன் 

SELL Order PRICE : EUR/USD 1.3740 

மேலும் உங்கள் உதவி தேவை..

மார்க்கெட் சார்ட் பேட்டர்ன் பார்த்து செயல்படுங்கள், அதைப்போல் தினசரி நியூஸ் என்ன வருகிறது என்பதனை கவனத்தில் கொண்டு அந்த நேரத்தில் கவனமாக செயல்பட்டால் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

மார்க்கெட் சார்ட் பேட்டர்ன் பார்த்து செயல்படுங்கள், அதைப்போல் தினசரி நியூஸ் என்ன வருகிறது என்பதனை கவனத்தில் கொண்டு அந்த நேரத்தில் கவனமாக செயல்பட்டால் நல்ல வருவாய் பார்க்க முடியும்.
I want upload fund in my skrill account).It's show my debited amount(INR158.03).BUT THE CARD VERIFICATION FAILED.
HOW CAN I ACTIVATE MY DEBIT CARD.
Contact skrill Support team for further manual verification with your bank Statement Proof.
 sir vanangkam,
ippa naan FBS trading seikiren, lossum varuthu profitum varthu but
some times equity close aagitochi sir, 
adhaan ippa 100$ invest panni trading pannalama?

invest panninaal FBSla pannava? illa fxprola invest pannava sir?
illa innum konjam mini trading seiyava sir?
konjam kulappama erukku help pannukka sir......


sir padukaila tamila type panna mudiya ethum problema sir? illa en system problema?


sir ippa naan desktopla trading pannukireyn , tabletla trading panna mudiuma?
தமிழில் டைப் செய்ய அழகி என்ற சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்து டைப் செய்தால் எளிது. www.azhagi.com


100$ என்றாலும் FBS- இன்வஸ்ட் செய்து தொடர்ந்து ட்ரேடிங்க் செய்யலாம். 

டேப்லெட் போனிலும் ட்ரேடிங்க் செய்ய முடியும்... அதற்கு, மொபைல் ப்லாட்பார்மினை டவுன்லோடிங்க் செய்து இன்ஸ்டால் வைத்துக் கொள்ளுங்கள். ப்லாட்பார்ம் டவுன்லோடிங்க் செய்ய > http://www.fbs./platforms 
Android Phone என்றால், அன்றாய்டு மொபைல் ப்ளாட்பார்மினை டவுன்லோடிங்க் வைத்துக் கொள்ளுங்கள்.. பின்னர், எப்பொழுதும் போல, உங்களது FBS real அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு மூலம் லாக்கின் ஆகி ட்ரேடிங்க் செய்யலாம்.

மினி ட்ரேடிங்க் என்னும் சில வாரம் செய்யுங்கள்.

நீயுஸ் டைமிங்கில் நடப்பதனை சரியாக வாட்ச் செய்யுங்கள். மேலும், நியூஸ் டைமில் இது நடந்தால், இந்த ஆர்டர் ப்ளேஸ் செய்யுங்கள் என்று கொடுக்கும் டிப்சினைச் சரியாக பயன்படுத்தினால், ஈக்குவிட்டி இருக்குமாயின் லாஸ் ஆகாது.


மார்க்கெட் எப்பொழுதுமே ஏற்றம்.. இறக்கம்... ஏற்றம்.. என மாறி மாறித்தான் செல்லும். இதில் எந்த ட்ரெண்டில் இருக்கிறதோ, அதில் அதிகம் காணப்படும். ஆகையால், 0.01 சைசில் ஒரே கரன்சியில் ஆர்டரினை மாற்றி மாற்றிப் போட்டு ப்ராபிட்டோடு க்லோஸ் செய்து கொண்டே வந்தால்... ஆவ்ரேஜ் ப்ராபிட்டாக இருக்கும், லாஸ் இருக்காது. ஆனால் இதற்கு நிறைய ப்லேன்ஸ் இருக்க வேண்டும் (1000$+).

நீங்கள் என்னும் சரியாக மார்க்கெட் விலை நேற்று என்ன இருந்தது, கடந்த வாரம் என்ன இருந்தது.. கடந்த மாதம் என்ன இருந்தது... அடுத்த வாரம் என்ன இருக்கும் என்ற ஒர் வியூக நிலைக்கு வராத காரணத்தினால்.... மினி ட்ரேடிங்க் செய்து பயிற்சியினை முழுமையாக அனுபவத்தினைப் பெற்றப் பின்னர் அதிகம் டெபாசிட் செய்யலாம்.